News 2022-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் கூட்டத் தொடரை தமிழ்நாடுஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்து உரையாற்றினார்.
News நீட் விலக்கு இல்லை…!- புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்பு இல்லாத ஆளுனர் உரை!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News எதற்கும் உதவாத கட்டுக் கதைகளின் கூட்டுத் தொகுப்புதான் இந்த ஆளுநர் உரை!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழிற்சாலையில் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ. 3 இலட்சம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News தேசிய இளைஞர் தின கொண்டாட்ட முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் புதுச்சேரி வருகிறார்.
News மணிப்பூர் மாநிலம் இம்பாலில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பிரதமர் தொடங்கி வைத்தார்!
News 2022 என்சிசி குடியரசு தின முகாமை என்சிசி தலைமை இயக்குனர் லெப்டினன்ட் ஜென்ரல் குர்பீர்பால் சிங் தொடங்கி வைத்தார்.