News உலகின் மிக நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் மின்கல மின்சார வாகனத்தை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.
News தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக் குறைப்பை மறு பரிசீலனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
News சட்டக் கல்லூரி நுழைவுத் தேர்வு நாளை மாற்ற வேண்டும்!-சட்ட அமைச்சர் கிரண் ரிஜூவுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேண்டுகோள்.
News உயர்சிறப்பு படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி! சமூகநீதிக்கு கிடைத்த வெற்றி!-முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News பஞ்சாப் மாநில முதலமைச்சராக பகவந்த் மாண் பதவியேற்றார்!- பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமணம் செய்து வைத்தார்.
News பஞ்சாப் மாநில முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பகவந்த் மாண்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!