News தொற்றுநோய் பரவல் இருந்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் மக்காச்சோள ஏற்றுமதி கிட்டத்தட்ட ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
News 35-வது சூரஜ்கண்ட் சர்வதேச கைவினைப் பொருட்கள் கண்காட்சியை ஹரியானாஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயாவும் முதலமைச்சர் மனோகர் லாலும் தொடங்கி வைத்தனர்.
News இந்தியாவில் மாற்றத்தை ஏற்படுத்தும் மகளிருக்கான விருதுகளின் 5-வது நிகழ்வை மார்ச் 21 அன்று நித்தி ஆயோக் ஏற்பாடு செய்துள்ளது.
News மேகதாது அணையை கட்டியே தீருவோம் எனக் கூறும் கர்நாடகாவை ஒருங்கிணைந்து எதிர்க்க வேண்டும்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News தூக்கில் தொங்கிய நிலையில் உடலில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கல்லூரி மாணவி!-உறவினர்கள் சாலை மறியல்.
News தாலிக்கு தங்கம் திட்டம் ரத்து கற்பனைக்கு எட்டாத பாதிப்புகளை ஏற்படுத்தி விடும்!- திட்டத்தை தொடர்ந்து நடத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News கல்வித் தொலைக்காட்சியில் அரசுப் பணிக்கான போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளுக்கான ஒளிபரப்பினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.