News நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 2010-ல் காங்கிரஸ் அரசு நீட் தேர்வை அறிமுகம் செய்த போதே திமுக, காங்கிரஸ் ஆட்சிக்கு கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டிருந்தால் இன்று ‘நீட்’ என்ற பிரச்சினையே வந்திருக்காது!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News கோதாவரி-காவிரி இணைப்பு கனவாகவே நீடிக்க கூடாது!- கருத்தொற்றுமை ஏற்படுத்த சிறப்பு பணிக்குழு அமைக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News விமானிகள் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது!-மக்களவையில் டாக்டர் வி.கே.சிங் பதில்.
News 2022 ஆகஸ்ட்டில் சந்திரயான்- 3 -ஐ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News 21 இந்திய மீனவர்களையும், 2 விசைப் படகுகளையும் சிறைபிடித்த இலங்கை அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.
News தமிழ்நாடு புதிய ரயில் திட்டங்கள்: மொத்த மதிப்பில் 0.7% மட்டுமே ஒதுக்கியது அநீதி!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.