News யாழ்ப்பாணம் சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விரைவில் விடுதலை செய்யுமாறும் கோரி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மோர்பியில் 108 அடி உயர ஹனுமான் சிலையை ஏப்ரல் 16 அன்று பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைக்கவுள்ளார்.
News புஜ்-ஜில் கே.கே.படேல் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோதி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
News நிலக்கரி அமைச்சகத்தின் யோகா திருவிழா கவுண்ட்டவுன் நிகழ்ச்சியைத் நிலக்கரித்துறை செயலாளர் தொடங்கி வைத்தார்.
News 4 வழி கிழக்கு கடற்கரை சாலை திட்டம் ரத்து அதிர்ச்சியளிக்கிறது!-மத்திய அரசிடம் பேசி மீண்டும் செயல்படுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News விடியா திமுக அரசின் திறமையின்மையால் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகள் மழையில் நனைந்து அரசுக்கு இழப்பு!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை .