News 93 போக்குவரத்து காவல் ரோந்து வாகனங்களின் சேவையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதன் கட்டுப்பாடுகளை கடுமையாக்க திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
News ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்!- ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கடந்த 7 ஆண்டுகளில் 12,712 முகாம்கள் மூலம் 23.32 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன்!- மத்திய இணை அமைச்சர் அ. நாராயணசுவாமி தகவல்.
News இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும்!- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு.
News கொரோனா தொற்று அதிகரித்து வரும் பகுதிகளில் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தல்.
News வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகள்!-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைப்பு.