News ராஜஸ்தானில் ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்துவது குறித்து மத்திய ஜல் சக்தி அமைச்சர் ஆய்வு செய்தார்.
News கைத்தறித் துறை சார்பில் தஞ்சாவூர், கரூர், விருதுநகர், ஈரோடு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள நெசவுக்கூடம் கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விசாரணை கைதி தங்கமணி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு காரணமான திமுக அரசுக்கு, அதிமுக சார்பில் கண்டனம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை.
News அண்ணாச்சி வாக்குறுதி என்னாச்சு?- பெட்ரோல் டீசல் விலை குறித்து பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை கேள்வி.
News திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் தவறுகளை திருத்த முயன்ற முதல்வருக்கு பரிசு இட மாற்றமா?- உடனே திரும்பப் பெற வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News இலங்கையில் கடும் இன்னலுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு உதவிடும் வகையில்,சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசினர் தனித் தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றினார்.
News தமிழ்நாடு உள்ளிட்ட 28 மாநிலங்களில் மத்திய அரசு திட்டங்கள் சென்றடைவதற்கான புதிய பிரச்சாரத்தை மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார்.
News கிஷன்கர் விமான நிலையத்தில் ககன் அடிப்படையிலான எல்பிவி முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக விமான சோதனைகளை இந்திய விமான நிலைய ஆணையம் நடத்தியுள்ளது.
News பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் இதர பாதுகாப்பு சேவைகளுக்காக இந்திய ரயில்வே மற்றும் சி-டாட் இணைந்து செயல்பட உள்ளன.