News அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு! அடிதடியில் இறங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!-அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைப்பு.
News துவாரகா விரைவுச்சாலை இந்தியாவின் முதலாவது உயர்மட்ட நகர்ப்புற விரைவுச் சாலையாக மேம்படுத்தப்பட்டு 2023-ல் செயல்பாட்டுக்கு வரும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்
News புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்துக்கு கூடுதல் கட்டடங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
News 13,331 தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை .
News கோவிட் பாதிப்பை அடுத்து, நாடுமுழுவதும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
News ஏழைகளுக்கான திட்டங்களை வடிவமைக்கக் கூடிய புதிய பணிக் கலாச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்கான யுக்ரைன் தூதர்களை பதவி நீக்கம் செய்து அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.