Category: News

Ullatchithagaval

News

திருநெல்வேலி மாவட்டம் அடைமதிப்பான்குளத்தில், அதிமுக ஆட்சியில் அனுமதி மறுக்கப்பட்டிருந்த கல் குவாரியில் கோர விபத்து நேர்ந்துள்ளதற்கு திமுகவின் ஊழல் முறைகேடே காரணம்!-அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் குற்றச்சாட்டு.

News

பருத்தி, நூல் விலை உயர்வின் காரணமாக தமிழகத்தில் ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் கடுமையான பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.

News

விடியா அரசின் அலட்சியத்தால், கள்ள லாட்டரி விற்பனையாலும் ஆளும் கட்சியினரின் அத்துமீறல்களினாலும் அப்பாவி மக்கள் உயிரிழக்கும் பரிதாபம்!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை .