News அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் அருகே மாளிகைமேட்டில் 2-ம் கட்ட அகாழாய்வில் பழங்கால சுற்று சுவர்கள் கண்டெடுப்பு!
News நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகத்தின் ஐகானிக் வார கொண்டாட்டங்களை நாளை பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைக்கிறார்.
News ஆவின் பால் மற்றும் உப பொருட்களின் விநியோகத்தை நுகர்வோர்களின் தேவைக்கேற்ப வழங்காத திமுக அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்!
News சந்த் கபீர் அகாடமி மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
News ஈஷா அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ள ‘ மண்ணைக்காப்போம்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News தமிழக சிலைகளை மீட்டெடுத்த பிரதமர் நரேந்திர மோதிக்கு, புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நன்றி!
News கர்நாடகத்தில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News காயிதே மில்லதின் 127ஆவது பிறந்தநாளை முன்னிட்டு வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.