News கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதன் கட்டுப்பாடுகளை கடுமையாக்க திமுக அரசுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
News ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசரச் சட்டம்!- ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.
News கடந்த 7 ஆண்டுகளில் 12,712 முகாம்கள் மூலம் 23.32 லட்சம் மாற்றுத்திறனாளிகள் பயன்!- மத்திய இணை அமைச்சர் அ. நாராயணசுவாமி தகவல்.
News இந்திய குடியரசு தலைவர் தேர்தல் ஜூலை 18ம் தேதி நடைபெறும்!- இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ் குமார் அறிவிப்பு.
News கொரோனா தொற்று அதிகரித்து வரும் பகுதிகளில் தொற்றின் வேகத்தை கட்டுப்படுத்த மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அறிவுறுத்தல்.
News வியட்நாம் நாட்டிற்கு 12 அதிவிரைவு பாதுகாப்புப் படகுகள்!-மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்படைப்பு.
News கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு 2022-ஆம் ஆண்டுக்கான ‘அம்பேத்கர் சுடர் ‘ விருது!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு.