News
Category: News
Ullatchithagaval

News
உத்தரகாண்டின் டேராடூன், ருத்ரபிரயாக், நைனிடால், ஸ்ரீநகர்பாரி ஆகிய இடங்களில் மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அடிக்கல் நாட்டினார்.

News
சகார் சேது என்னும் மொபைல் செயலியை மத்திய கப்பல் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் அறிமுகம் செய்து வைத்தார்.

News
இந்தூர் – ஷார்ஜா இடையேயான நேரடி விமானச் சேவையை மத்திய விமானப்போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தொடங்கி வைத்தார்.

News
ஐ.பி.எல் போட்டிகளில் புகையிலைப் பொருட்களின் விளம்பரங்களைத் தடை செய்ய வேண்டும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.

News
இலங்கையில் 165 கிலோவிற்கும் அதிகமான கேரள கஞ்சா பறிமுதல்!
News
40,000 க்கும் மேற்பட்ட அமிர்த நீர்நிலைகள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளன – மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்கத்தின் குறிப்பிடத்தக்க சாதனை.

News
இந்திய ராணுவத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆகாஷ் ஏவுகணை மற்றும் 12 சுவாதி என்ற ஆயுதங்களைக் கண்டறியும் ரேடார்கள் (சமவெளி) ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக ரூ. 9100 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்து.

News
மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த கலாஷேத்ரா ஆசிரியர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.

News
