News நிலம் பாலைவனமாதல், வறட்சி ஆகியவற்றை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்கிறது: மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ்.
News தூத்துக்குடியில் ரூ.38,000 கோடி கப்பல் கட்டுமானத் திட்டம்: 15,000 பேருக்கு வேலை உறுதி!- முதலமைச்சர் ச. ஜோசப் விஜயுடன் ஹுண்டாய் நிறுவனம் கலந்துரையாடல்.
News 2025-26-ம் நிதியாண்டில் பாதுகாப்பு தளவாட உற்பத்தி, சாதனை அளவாக ரூ.1.78 லட்சம் கோடியாக அதிகரிப்பு.
News இந்தியாவும், தாய்லாந்தும் உற்பத்தி, ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புதல்.
News வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நனவாக்க இளைஞர்கள் அரசியலமைப்பிலிருந்து உத்வேகம் பெறவேண்டும்- மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா.
News முக்கிய நிலக்கரி வழித்தடத்தில் கொள்ளளவை அதிகரிக்கும் சம்பா-கோர்பா மூன்றாவது வழித்தடத் திட்டத்திற்கு ₹755 கோடி மதிப்பிலான இந்திய ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது.
News ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாறிய பிறகு ஓய்வூதிய சீர்திருத்தங்கள் பெருமளவிலான ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களை சென்றடைந்துள்ளது- மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.