இணையதள சூதாட்ட விளம்பரங்களை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது!- மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்.

இணையதள சூதாட்டம் தொடர்பான விளம்பரங்களை வெளியிடுவதை தவிர்க்குமாறு ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது இதனை தெரிவித்த அவர், இதுபோன்ற விளம்பரங்கள் தொடர்பான புகார்களை கையாள்வதற்கென அமைப்பு ஒன்றும் செயல்பாட்டில் உள்ளதாக கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply