நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உயரிய சட்ட அமைப்பு என்றும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் உயரிய சட்ட அமைப்பு என்றும் அது முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். 

ஜெய்ப்பூரில் நேற்று ராஜஸ்தான் மாநில ஆளுநர் திரு கல்ராஜ; மிஸ்ராவை சந்தித்து பேசிய போது இதனைத் தெரிவித்த அவர், இளம் தலைமுறையினருக்கு அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ள அடிப்படை கடமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

அரசியல் அமைப்பு சட்டம் எல்லைப் பகுதிகளில் உள்நாட்டு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது  விரிவாக விவாதிக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார். 

திவாஹர்

Leave a Reply