அசாம் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்.

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா இன்று (22.11.2026) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

அசாம் முதலமைச்சர் திரு ஹிமந்த பிஸ்வா சர்மா பிரதமர் திரு நரேந்திர மோடியைச்  சந்தித்தார்.”

Leave a Reply