News தமிழ்நாட்டுக்கான நீர் அளவைக் குறைக்கும் மேகதாது அணை திட்டத்தைக் கைவிட வேண்டும்!- கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பாக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மேகதாது அணை விவகாரம்!- இரு மாநில அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும்!-தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, கர்நாடக முதலமைச்சர் பி. எஸ். எடியூரப்பா கடிதம்.
News நாம் நமது மொழிகளைப் பாதுகாத்தால் மட்டுமே கலாச்சாரமும் பாரம்பரியமும் பாதுகாக்கப்படும்!- குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தல்.
News அனைத்து 8 வடகிழக்கு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து குறைந்து வருவதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தகவல்.
News ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த பயணியிடமிருந்து ரூ.31 லட்சம் மதிப்புள்ள 633 கிராம் தங்கம் பறிமுதல்.
News தடுப்பூசி, மருந்துகள் மேம்பாட்டை விரைவுபடுத்த, புதிய கொரோனா வகைகளின் மரபணு வரிசை முறைகளை விரைவாகக் கண்காணிக்க வேண்டும்!- குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்தார்.
News முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை, கண்காணிப்பு குழுவினருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆய்வு செய்தார்.