News “இணைந்து மீளுதல், வலுவாக மீளுதல்” குறித்த ஜி-20 கருத்தரங்கில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
News மறைந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் படத்துக்கு, திருச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
News கார்பன் உமிழ்வு இல்லாத இலக்கை எட்டுவதற்கான நாட்டின் எரிசக்தி மாற்றத்தில் அணுசக்திக்கு முக்கிய பங்குள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத்திற்கு பல்வேறு மத்திய அமைச்சர்கள் இரங்கல்!
News பிரமோஸ் சூப்பர் சானிக் ஏவுகணை ஒடிசா கடற்கரைக்கு அப்பால் சுகோய் 30 எம்கே-I மூலம் வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது.
News ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி இரங்கல்!
News 2003-ஆம் ஆண்டு மின்சாரத் திருத்தச் சட்டத்தில் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டத் திருத்த முன்வடிவை நிறுத்தி வைக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News ரூ. 57.30 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கம், மின்னணு பொருட்களை சென்னை விமான நிலைய சுங்கத்துறை பறிமுதல்!