News தோட்டக்கலை ஒத்துழைப்பு குறித்த முதல் கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை இந்தியா-நியூசிலாந்து இணைந்து நடத்தின.
News விசாகப்பட்டினத்தில் சர்வதேச கடற்படைக் கண்காட்சியை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு பார்வையிட்டார்.
News 2026-27 நிதியாண்டின் பாலின பட்ஜெட் அறிக்கையில், மகளிர் மற்றும் சிறுமிகளின் நலனுக்காக ரூ. 5.01 லட்சம் கோடி ஒதுக்கீடு.
News இந்தியக் கடலோரக் காவல்படையும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்பு படையும் 203 கிலோ கிராம் போதைப் பொருளை கைப்பற்றின.
News தேசிய நெடுஞ்சாலைகளில் முதல் முறையாக தேனீ வழித்தடங்களை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அமைக்கவுள்ளது.
News பாராமதியில் ஜனவரி 28 அன்று நிகழ்ந்த விமான விபத்து குறித்த புலனாய்வு உரிய முறையில் நடைபெற்று வருகிறது.
News சென்னை காட்டுப்பள்ளியில் உள்ள எல்&டி நிறுவனத்தில் முதல் கேடட் பயிற்சி கப்பலான கிருஷ்ணா இயக்கி வைக்கப்பட்டது.