News பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளில் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை புனரமைக்க விரைவில் நிதி வழங்க வேண்டும்!-பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அதிக குளிரை தாங்கும் உடைகளுக்கான தொழில்நுட்பத்தை 5 இந்திய நிறுவனங்களுக்கு வழங்கியது.
News புதுமை கண்டுபிடிப்பில் சாதனை படைத்த கல்வி நிறுவனங்களுக்கான அடல் தரவரிசை பட்டியல் 2021- ஐ சுபாஷ் சர்கார் நாளை வெளியிடுகிறார்.
News கிராம உஜாலா திட்டத்தின் கீழ் சி.இ.எஸ்.எல் நிறுவனம் 50 லட்சம் எல்.இ.டி பல்புகளை விநியோகித்து சாதனை படைத்துள்ளது.
News எல்லைப்புற சாலைகள் நிறுவனத்தால் கட்டப்பட்ட 24 பாலங்கள் & மூன்று சாலைகளை பாதுகாப்பு துறை அமைச்சர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
News வடகிழக்கு மாநிலங்களில் வேளாண் அடிப்படையிலான வளர்ச்சிக்கு வேளாண் தொழில்முனைவோர் நிபுணர் குழுவை சந்தித்தார் மத்திய அமைச்சர் சர்பானந்த சோனோவால்.
News உத்தராகண்ட், ராணிகேட் பகுதியில் உள்ள கேஆர்சி போர் நினைவிடத்தில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் அஜய்பட் அஞ்சலி.
News இமாச்சலப்பிரதேசத்தின் இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கான பூமி பூஜைக்கு பிரதமர் தலைமை வகித்தார்.