News பெங்களூருவில் 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள உலக அமைப்பின் கூட்டத்தில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கலந்து கொள்கிறார்.
News “உக்ரைனிலிருந்து 90 சதவீத மாணவர்கள் மீட்பு , கடைசி மாணவரை மீட்கும் வரை பணி தொடரும்!- மத்திய இணையமைச்சர் எல்.முருகன்.
News வாடியாவில் உள்ள ஹிமாலயன் புவியியல் நிறுவன வளாகத்தில் (WIHG) ஆராய்ச்சியாளர்கள் மற்றும் போக்குவரத்திக்கான விடுதியை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.
News ஹன்சா-என்ஜி பயிற்சி விமானம் புதுச்சேரியில் கடல் அளவிலான சோதனைகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
News மேகேதாட்டு அணை!- கர்நாடக மாநிலத்தின் முயற்சியை முறியடிப்போம்!-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.
News மேகேதாட்டு அணைக்கு ரூ.1000 கோடி!- கர்நாடக திட்டத்தை முறியடிக்க வேண்டும்!- முன்னாள் மத்திய அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News விடுதலைப் பெருவிழாவின் கீழ் சிறப்பு வார விழாவை மார்ச் 7-ம் தேதி முதல் நிலக்கரி அமைச்சகம் கொண்டாட உள்ளது.