News ஜம்முவில் இன்று நடைபெற்ற மத்திய ரிசர்வ் காவல்படையின் 83-வது அமைப்பு தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றார்.
News அரிய சாதனை படைத்தது எல்லைச் சாலைகள் அமைப்பு (பிஆர்ஓ)!- 73 நாட்களுக்குப்பின் ஸ்ரீநகர்-கார்கில் – லே ரோட்டில் உள்ள ஜோஜி லா கணவாய் போக்குவரத்துக்கு திறப்பு!
News கர்நாடகாவில் இருக்கும் தங்கள் குடும்பத்தினரின் தொழில்கள் பாதிக்கப்படுமோ என்று மேகதாது அணையை எதிர்க்காமல் திமுக அரசு துரோகம் இழைக்கிறது!-எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு.
News தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News 2022 மார்ச் 19-ல் இருந்து புவனேஸ்வரில் நடைபெறும் தேசிய பளுதூக்கும் சாம்பியன் போட்டியில் ரயில்வே பங்கேற்கவுள்ளது.
News தலையில் கல்லை தூக்கிப் போட்டு ஒருவர் படுகொலை!-உடலையும், மோட்டார் பைக்கையும் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மர்ம நபர்கள்!-போலிசார் விசாரணை.
News தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வோர் சென்னையிலிருந்து தங்களது பயணத்தைத் தொடங்கிட அனுமதி வழங்க வேண்டும்!- மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி சுமார் 390 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ள நிலையில் நடப்பு நிதியாண்டில் நிச்சயமாக 400 பில்லியன் டாலர்களைத் தாண்டும்!- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.