News இந்திய கடற்படை கடந்த பல ஆண்டுகளாக தாக்குதலுக்கு தயாரானதாகவும், நம்பகமானதாகவும் ஒருங்கிணைந்த சக்தியாகவும் விளங்குகிறது!-குடியரசுத் தலைவர் கோவிந்த்.
News விளையாட்டு வீரர்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வரும் பிரதமருக்கு நன்றி!-ஒலிம்பிக் வாள் சண்டை வீராங்கனை சி. ஏ. பவானிதேவி .
News காவிரி மட்டுமின்றி, கோதாவரி இணைப்பு உரிமையையும் எதிர்ப்பதா? -கர்நாடக பேரவை தீர்மானம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News அடிப்படை கற்றல் நிலையை புரிந்து கொள்ள, ‘அடிப்படை கற்றல் ஆய்வை’ மத்திய கல்வி அமைச்சகம் நடத்ததவுள்ளது!
News விளையாட்டுத் துறை அமைச்சகத்தின் பல்வேறு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12,788.87 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது!-மத்திய அமைச்சர் அனுராக் தாகூர்.
News ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் பங்கு மிகவும் முக்கியமானது!- குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்.
News அரசின் இ-சந்தை ஒரே ஆண்டில் ரூ.1 லட்சம் கோடி மதிப்புள்ள ஆர்டர் பெற்றிருப்பதற்குப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு !