News காந்திநகரில் (குஜராத்) நடைபெற்ற ஐந்தாவது இந்தி திவாஸ் விழாவில் தலைமை விருந்தினராக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
News நமது மக்கள் கல்வியறிவு பெற்று, தன்னிறைவு பெற்றவர்களாக மாறும் போது தான் இந்தியா அனைவரையும் உள்ளடக்கிய, வளர்ந்த நாடாக மாறும்: மக்களவைத் தலைவர்.
News அசாமின் தர்ராங்கில் சுமார் ரூ.6,500 கோடி மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோதி, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
News அசாமில் சமூக விரோதக் கும்பலால் ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
News தேசிய மக்கள் தொடர்புக்கான இந்தியக் கடற்படை கார் பேரணியை கடற்படைத் தளபதி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
News மணிப்பூர் மாநிலம் இம்பாலில் ரூ.1,200 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.