News பருத்தி விவசாயிகளுக்கு தேவைபடும் தரமான விதைகளை கிடைக்கச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்!- மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்.
News உறுதி செய்த கல்வித்துறை புள்ளிவிவரம்: வட தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக சிறப்பு திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப்பதக்கம் வென்ற காது கேட்காத, வாய் பேச இயலாத மதுரை மாணவி!
News ஜமைக்கா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டின் கவர்னர் ஜெனரல் மற்றும் பிரதமருடன் இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
News நாடு ஏதிர்கொண்டுள்ள பல்வேறு சவால்களை முறியடிக்க பாதுகாப்பு படையினர் தயாராக இருக்க வேண்டும் என்று குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார்.
News த(க)ண்ணீரில் தத்தளிக்கும் அசாம் மாநிலம் !- கனமழை, வெள்ளப்பெருக்கு , நிலச்சரிவு!-போக்குவரத்து துண்டிப்பு!- மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!