News நாட்டில் பதிவு செய்யப்பட்டு, அங்கீரிக்கப்படாத 2100 அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
News ஹரியானாவைச் சேர்ந்த கேப்டன் அபிலாஷா பராக் ராணுவ போர் விமானத்தை இயக்கும் முதல் பெண் அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.
News இந்தியாவின் பிரம்மாண்டமான ட்ரோன் திருவிழாவை பிரகதி மைதானத்தில் மே 27-ஆம் தேதி பிரதமர் துவக்கி வைக்கிறார்.
News அம்மா வயதுடைய மீனவ பெண்ணை; கூட்டு பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்த காம வெறிபிடித்த கயவர்கள்..!
News சட்டப்பேரவை பெண் உறுப்பினர்களின் தேசிய மாநாட்டை குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் திருவனந்தபுரத்தில் நாளை தொடங்கி வைக்கிறார்.
News சமையல் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் விதமாக இறக்குமதி மீதான சுங்க வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.