News பருத்தியின் விநியோகம் மற்றும் உற்பத்தியை அதிகரிப்பது தொடர்பாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஜவுளி ஆலோசனைக் குழுவுடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்துரையாடல்.
News ஒன்பது நாள் அரசுமுறைப் பயணமாக காபோன், செனகால், கத்தார் ஆகிய நாடுகளுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, புறப்பட்டுச் சென்றார்.
News கல்லணையில் கடுமையான போக்குவரத்து நெரிசல்!-அவசர போலீசுக்கு தகவல் கொடுத்த நபரை மிரட்டி அச்சுறுத்திய தோகூர் போலீசார்!
News சக்தி பி சாளரத்தின் கீழ் மின்சார உற்பத்தி நிலையங்களுக்குத் தகுதியான உள்நாட்டு நிலக்கரியின் அளவைத் தீர்மானிக்க மத்திய மின்சார ஆணையத்திற்கு எரிசக்தி அமைச்சகம் உத்தரவு.
News புனேவில் உள்ள விமான் நகரில் தக்ஷஷிலா விளையாட்டு வளாகத்தை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.
News அகில இந்திய ஆயுர்வேத மகாசம்மேளனத்தின் 59 வது மகா ஆதிவேஷனைத் தொடங்கிவைத்து, உஜ்ஜைன்-இல் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் புதிய கட்டிடத்தையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
News குழந்தைகளுக்கான பி.எம். கேர்ஸ் திட்டத்தின் கீழ் பயன்களை மே 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி வழங்குகிறார்.
News புனித தலங்களில் சுற்றுச்சூழலை பராமரிப்பதற்கு அனைவரும் பங்களிக்க வேண்டும்!-மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி உரை.