News திருச்சியில் உள்ள திருவெறும்பூரில் பாதாளச் சாக்கடைப் பணியின்போது மூச்சுத்திணறலால் இரண்டு துப்புரவுத் தொழிலாளர்கள் இறந்த சம்பவம் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரணை.
News உள்நாட்டு மற்றும் எல்லைப் பாதுகாப்பில் இந்திய கடலோர காவல்படை சிறந்து விளங்குகிறது!- பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News ஐரோப்பிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த நாடுகளுடனான ஒப்பந்தம் 2025 அக்டோபர் 1 முதல் அமலுக்கு வருகிறது- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News பீகாரில் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகள் ரயில்வே செயல்பாட்டில் உள்ளது: அஸ்வினி வைஷ்ணவ்.
News செம்மரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நிதியுதவி வழங்க சென்னையில் உள்ள தேசிய பல்லுயிர் பாதுகாப்பு ஆணையம் ஒப்புதல்.
News உணவுப் பாதுகாப்பு தரநிலைகள், விதிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்! – மத்திய அமைச்சர் நட்டா வலியுறுத்தல்.
News தில்லி ஐஹெச்பிஏஎஸ் மருத்துவமனையில் போதிய வசதியின்மை காரணமாக பிறந்த குழந்தை இறந்தது குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் விசாரிக்கிறது.
News நக்சலைட்டுகளுக்கு எதிராக இன்று மற்றொரு பெரிய வெற்றியைப் பெற்றதற்காக பாதுகாப்புப் படையினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.