News நிர்வாக சீர்திருத்தங்கள் முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்குதல் என்ற நோக்கத்துடன் கடந்த 8 ஆண்டு காலத்தில் சமூக சீர்திருத்தங்களாக இருக்கின்றன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
News சுரங்கங்களை வெற்றிகரமான ஏலத்துக்கு விடும் மாநிலங்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும் !– மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி.
News இந்திய விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பை அனுமதித்த பிறகு, இஸ்ரோவிடம் சுமார் 60 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா விரைவில் முன்னணி நாடாக உருவெடுக்கும்!- பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News துவாரகா விரைவுச்சாலை இந்தியாவின் முதலாவது உயர்மட்ட நகர்ப்புற விரைவுச் சாலையாக மேம்படுத்தப்பட்டு 2023-ல் செயல்பாட்டுக்கு வரும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்
News புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தின் மேற்கூரையில் தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News கோவிட் பாதிப்பை அடுத்து, நாடுமுழுவதும் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
News ஏழைகளுக்கான திட்டங்களை வடிவமைக்கக் கூடிய புதிய பணிக் கலாச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோதி அறிமுகப்படுத்தியிருப்பதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.