News “ஆபரேஷன் விஜய்”யில் பங்கேற்ற வீரர்களின் பங்களிப்புகளுக்குத் தகுந்த கவுரமாக டிராசில் உள்ள 5140 முனைக்கு கார்கில் துப்பாக்கி மலை எனப் பெயர் சூட்டப்பட்டது.
News அடுத்த ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளை சென்னையில் நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடக் கோரி பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கடிதம்.
News ஒவ்வொரு இந்திய இளைஞரின் வளர்ச்சியையும் நாடு மட்டுமல்ல, உலகமே எதிர்நோக்கி இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.
News தமிழ்நாட்டில் கூடங்குளம் மின்நிலையம் தொடர்பாக எவரும் இடமாற்றம் செய்யப்படவில்லை என்று அரசு தெரிவித்துள்ளது.
News சபர்கந்தாவின், சபர் பால்பண்ணையில் ரூ.1,000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பலவகை திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்.
News தரமான ஆராய்ச்சி முடிவுகளை வெளியிடும் முதன்மையான 5 நாடுகளில் 2030ம் ஆண்டுக்குள் இந்தியா இடம்பெற வேண்டும் என்பதை அரசு நோக்கமாக கொண்டுள்ளது!- மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.