News மாநிலங்களவை அலுவலர்களை சந்தித்த வெங்கையா நாயுடு அவர்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
News மக்களுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ச்சியான உரையாடல் தேவை என்பதைக் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு வலியுறுத்தினார்.
News பிரதமரின் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த செலவில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
News வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வலுசேர்த்ததாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.