News பராகுவே சென்றுள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர், மகாத்மா காந்தியடிகளின் சிலையை திறந்து வைத்துள்ளார்.
News கொவிட்-19 தொற்றிலிருந்து ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா விரைந்து குணமடைய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News சங்ரூரில் உள்ள முதுநிலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன (பிஐஜிஎம்இஆர் ) துணை மையத்திற்குச் சென்றிருந்த டாக்டர் மன்சுக் மாண்டவியா அதன் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைட்ரஜன் எரிபொருள் பேருந்தை புனேயில் தொடங்கி வைத்தார்.
News இந்திய உள்கட்டமைப்பை உலகத் தரத்திற்கு நாம் உயர்த்தவேண்டியுள்ளது !- மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி.
News கடைக்கோடி மனிதருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
News புனே சிஎஸ்ஐஆர்-ன் புதிய கட்டட வளாகத்தை, மத்திய அமைச்சர் டாக்டர்.ஜிதேந்திர சிங் திறந்துவைத்து, ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் கலந்துரையாடினார்.
News ஆஸ்திரேலியாவில் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டிற்கான இணைப்பு, ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவுக்கான வாய்ப்பை ஆராய தர்மேந்திர பிரதான் நான்கு நாள் பயணம்.
News ஆயுதப்படை தீர்ப்பாயத்தை மேலும் பொறுப்புமிக்கதாக மாற்றுவதற்கு அரசு உறுதி பூண்டுள்ளது! – பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலவும் புவிசார் மாற்றங்களை மாநில காவல்துறை தலைமை இயக்குநர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்! -உள்துறை அமைச்சர் அமித் ஷா