News பொருளாதார நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டு மன்றத்தின் 26-வது கூட்டத்திற்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்தார்.
News தேசிய பாதுகாப்பு கல்லூரியின் 62-வது பாடத்திட்ட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுடன் சந்திப்பு.
News துரந்த் கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெறவுள்ள இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பெங்களூரு – ஹைதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
News பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்!-பள்ளி மாணாக்கர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார்.
News ‘வசுதைவ குடும்பகம்’ நமது நாகரீக நெறிமுறையின் அடிப்படையை பிரதிபலிக்கிறது!-குடியரசு துணைத்தலைவர் ஜெக்திப் தங்கர்.
News வாக்குச்சாவடி அதிகாரிகளுடன் நேரடியாக தகவலை பரிமாறிக்கொள்ள பிஎல்ஓ என்ற மின்னிதழை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
News இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும்!-மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.