News 23 வயதிற்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் மல்யுத்த போட்டி: இந்திய வீரர் அமன் ஷெராவத் தங்க பதக்கம் வென்று அசத்தல்.
News அதிக எடை கொண்ட செலுத்து வாகனமான எல்விஎம்3 வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News சென்னை விமான நிலைய சுங்கத்துறையினரால் ரூ.2.60 கோடி மதிப்புள்ள 5.935 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
News மத்திய அமைச்சர் முருகனின் கோரிக்கைக்கு ஏற்ப, பயணிகள் வசதிக்காக மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் எனப்படும் தானியங்கி நடைமேடை அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல்.
News கவுகாத்தியில் உள்ள மாலிகானில் 200 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை சர்பானந்தா சோனோவால் வழங்கினார்.