News அருணாச்சல பிரதேசத்தின் இட்டாநாகரில் தோன்யி போலோ முதல் பசுமை விமான நிலையத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News மத்திய அமைச்சர் தலைமையில் குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான பொது கொள்முதல் கொள்கை குறித்த மாநாடு .
News முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 105-வது பிறந்தநாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை.
News வலுவான மற்றும் தற்சார்புள்ள ‘புதிய இந்தியா’வுக்கு புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடித்து உருவாக்கவும், நிறுவனங்களை அமைக்கவும் வேண்டும்!-கர்நாடகாவில் நடைபெற்ற விழாவில் பாதுகாப்பு அமைச்சர் இளைஞர்களுக்கு அறிவுறுத்தல்.
News ஏகல்வியா மாதிரி உறைவிடப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்விச்சங்கமும், 1எம்1பி அறக்கட்டளையும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
News இந்திய சர்வதேச வர்த்தகக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள காதி இந்தியா அரங்கம் வெளிநாட்டு தூதர்களைக் கவர்ந்துள்ளது.
News தீவிரவாதத்திற்கு நிதி கிடையாது“ என்ற அமைச்சர்கள் மட்டத்திலான மூன்றாவது கருத்தரங்கத்தின் 1-வது அமர்வுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமை வகித்தார்.
News வாரணாசியில் உள்ள மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் இல்லத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேரில் சென்று பாரதியாரின் மருமகனை சந்தித்து உரையாடினார் .