News பீகார் தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா, மதுபான நடமாட்டங்களைத் தடுப்பது குறித்து அமலாக்க முகமை மற்றும் பாதுகாப்புப் படைத்தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை.
News விவசாயிகள் உற்பத்தி அமைப்பின் தேவைகள் மற்றும் வசதிகளுக்கு ஏற்ப ஊரக வங்கிகள் தங்களது சேவைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்!-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News பருப்பு வகைகளில் தற்சார்பு இயக்கம், பிரதமரின் தன்-தானிய விவசாய திட்டம் ஆகியவற்றை உரிய நேரத்தில் அமலாக்க மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் வலியுறுத்தியுள்ளார்.
News ஆயுஷ் ராஜீய உறவுகள் ஆர்க்டிக் பகுதியை சென்றடைந்துள்ளது: ரெய்க்யவிக் மாநாட்டில் இந்திய சுகாதார வல்லுநர்கள் பங்கேற்பு.
News குடியரசுத் துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், தகவல் தொடர்பு மற்றும் வடகிழக்குப் பிராந்திய மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்முயற்சிகள் குறித்து கேட்டறிந்தார்.
News 2029-ம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்ய முடியும் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News ஆயுர்வேத உணவை உலகளாவிய ஊட்டச்சத்தின் ஒரு பகுதியாக மாற்றுவதை நாம் நோக்கமாகக் கொள்வோம்: மத்திய ஆயுஷ் அமைச்சர் பிரதாப்ராவ் ஜாதவ்.