News விடுதலைப் பெருவிழாவின் இந்த 75-வது ஆண்டில் இந்தியாவை ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளின் உலகளாவிய மையமாக மாற்ற, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சிகள் உள்ளூர் மட்டத்தை எட்ட வேண்டும்!- டாக்டர் ஜிதேந்திர சிங்.
News ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பல பரிமாண ஊக்கத்தை வழங்குவதற்காக புதுதில்லியில் உள்ள தேசிய ஆராய்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் (என்ஆர்டிசி) தலைமையகத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் “இன்குபேஷன் சென்டரை” திறந்து வைத்தார்.
News நாடு முழுவதும் 766 மாவட்டங்களில் 743ஐ உள்ளடக்கிய 9,000க்கும் மேற்பட்ட மருந்தகங்களில் அனைவருக்கும் மலிவு விலையில் தரமான ஜெனரிக் மருந்துகள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை.