News உலகின் முதலாவது மூக்கு வழியாக செலுத்தும் கொவிட் தடுப்பூசி உருவாக்கத்திற்காக பயோ டெக் குழுவை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் பாராட்டியுள்ளார்.
News உருவெடுக்கும் சவால்களை எதிர்கொள்ள நன்கு பயிற்சி பெற்ற அதிகாரிகளின் தொகுப்பை உருவாக்க என்சிஜிஜி செயல்பட்டு வருகிறது.
News பராக்ரம தினத்தன்று 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய அளவிலான ஓவியப் போட்டி நடத்தப்பட உள்ளது.
News தேர்தல் ஒருமைப்பாடு’ குறித்த கூட்டு செயல்பாட்டின் ஒரு முக்கிய பகுதியாக, ‘தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் இரண்டாவது சர்வதேச மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்துகிறது.
News அடிப்படை கல்வியை தாய்மொழியில் கற்க வேண்டும் என்பதே தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம்!- மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்.
News ஜனவரி 23-ம் தேதி அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்குப் பரம் வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயரை சூட்டும் நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்கிறார்.
News உணவு பதப்படுத்துதல் துறையின் அனைத்து தரப்பினரையும் சிறு தானியங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்த வைக்கும் வகையில் ஒரு பொதுவான தளத்தில் கொண்டு வருவதற்காக மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா-வில் இரண்டு நாள் சிறுதானிய மாநாட்டுக்கு ஏற்பாடு.
News மும்பையில் இந்திய கடலோர காவல்படை நடத்திய ஆறு நட்பு நாடுகளின் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளுக்காக கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மைய செயல்பாடுகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரகால பயிற்சி வகுப்பு நிறைவு .
News ஜி20-ன் முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை நிலைத்தன்மை பணிக்குழு கூட்டம் 2023, பிப்ரவரி 09-11 வரை பெங்களூருவில் நடைபெறவுள்ளது.