News ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்படத் திருவிழா 2023, ஜனவரி 27 முதல் 31 வரை மும்பையில் நடைபெற உள்ளது.
News மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ஜி-20 முதன்மை அறிவியல் ஆலோசகர்கள் கலந்துகொண்ட திட்டமிடுதல் கூட்டம்.
News குஜராத் மாநிலம், கண்ட்லாவில் உள்ள தீன்தயாள் துறைமுகத்தில் ரூ.270 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு திரு சர்பானந்த சோனாவால் அடிக்கல் நாட்டி முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்தார்.
News இந்தியாவில் மருத்துவச் சுற்றுலாவை ஊக்குவிக்க இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் ஆயுஷ் அமைச்சம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
News வர்த்தகத்துறையினர்நிலையான, பசுமை வழியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!- மத்தியஅமைச்சர் பியூஷ் கோயல்.
News அந்தமான் நிக்கோபார் தீவுகளின் பெயரில்லாத 21 பெரிய தீவுகளுக்கு பரம்வீர் சக்ரா விருது பெற்ற 21 வீரர்களின் பெயர்களைச் சூட்டும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.
News நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவர் அவருக்கு மரியாதை செலுத்தினார்.
News ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளராக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தேர்வு.
News பிரதமரின் தேசிய சிறார் விருது 2023: ஆறு பிரிவுகளில் ஒப்பற்ற சாதனை புரிந்த 11 சிறார்களுக்கு குடியரசுத் தலைவர் நாளை வழங்குகிறார்.
News விளையாட்டு அமைச்சகம் முதல் முறையாக மிஷன் ஒலிம்பிக் செல் (எம்ஓசி) கூட்டத்தை தில்லிக்கு வெளியே நடத்தியுள்ளது.