News கிழக்கு தைமூர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சுவார்த்தை நடத்தினார் .
News இந்தியாவின் ராஜதந்திர முயற்சிகள், பிராந்திய ஈடுபாடுகள் உலக அரங்கில் அதனை நம்பிக்கையான, திறமையான தேசமாகச் சித்தரிக்கின்றன!- பிரதமர் நரேந்திர மோதி.
News உலகத் தெற்கு நாடுகளின் குரல் 2 வது உச்சிமாநாட்டின் கல்வி அமைச்சர்களின் அமர்வுக்கு தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார் .
News செழிப்புக்கான இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பின் (IPEF) விநியோக சங்கிலி ஒப்பந்தத்தில் 14 உறுப்பு நாடுகள் கையெழுத்திட்டுள்ளன .
News நிலக்கரி அமைச்சகச் செயலாளர் அம்ரித் லால் மீனா ஐ.ஐ.டி.எஃப் 2023 இல் உள்ள கோல் இந்தியா நிறுவன அரங்கைப் பார்வையிட்டார் .
News தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், இந்திய சிறுதொழில் மேம்பாட்டு வங்கி ஆகியவை தொழில்நுட்பத்தை மையமாகக் கொண்ட நிதி மூலம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க ஒன்றிணைந்துள்ளன .
News இந்திய ராணுவ தளவாட தொழிற்சாலைகள் பணி அதிகாரிகள் மற்றும் இந்தியப் பாதுகாப்பு கணக்குப் பணி பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரை சந்தித்தனர் .
News 42 -வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சியில் பிரதமரின் மக்கள் மருந்தக திட்டம் தொடர்பான அரங்கு இடம்பெற்றுள்ளது .
News நகர்ப்புற திட்டங்களுக்கான செலவு 2014-ம் ஆண்டு முதல் கணிசமாக அதிகரித்துள்ளது: வீட்டுவசதித் அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி.
News சிலிகான் பள்ளத்தாக்கைச் சேர்ந்த தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுடன் மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் பேச்சு நடத்தினார் .