News மேற்கு வங்கம், தெலங்கானா, ராஜஸ்தான் மாநிலங்களில் டிசம்பர் 18 முதல் 23 வரை குடியரசுத்தலைவர் பயணம் மேற்கொள்கிறார்.
News வளர்ச்சியடைந்த இந்தியா லட்சிய யாத்திரையின்போது குந்தி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பிதாபூர் பஞ்சாயத்து மக்களுடன் மத்திய அமைச்சர் அர்ஜூன் முண்டா கலந்துரையாடினார் .
News நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான 9 மாதங்களில் விண்வெளி ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் ரூ.1,000 கோடிக்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News பிரதமர் மோதியின் தலைமையில் இந்தியா உருவாக்கிய தொழில்நுட்பம் சார்ந்த நல்லாட்சி நடைமுறைகள் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகின்றன என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
News உணவு பதப்படுத்தும் தொழிலுக்கான உற்பத்தியுடன் கூடிய ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகைகள்.
News கடல் கொள்ளையை கட்டுப்படுத்த சர்வதேச மற்றும் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்திய கடலோர காவல்படை குஜராத்தில் 15 வது திறன் மேம்பாட்டு மூத்த அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி வருகிறது .