News இந்திய எரிசக்தி வார தொடக்க நிகழ்ச்சியின் போது, இந்திய எரிசக்தி துறையில் முதலீடு செய்ய சர்வதேச நிறுவனங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அழைப்பு விடுத்தார் .
News மாநில அரசின் நிதி நிர்வாகத்தில் ஒன்றிய அரசு தலையிடுவதை எதிர்க்கும் கேரள அரசுக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கும்!-கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்.
News மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், உலகளாவிய சுகாதார சவால்களை எதிர்கொள்ள உயிரியல் அறிவியலில் பல்துறை முதுகலை பட்டப்படிப்புகளை தொடங்கினார் .
News 2023 ம் ஆண்டில், பெண்களுக்கு 294 வணிக விமான ஓட்டுநர் உரிமங்கள் வழங்கப்பட்டன. இது வழங்கப்பட்ட மொத்த வணிக விமான ஓட்டுநர் உரிமங்களில் 18 சதவீதம் ஆகும் .
News அருண் ஜேட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தகுதிகாண் பருவப் பயிற்சிக்கான 31-வது தொகுப்பைச் சேர்ந்த பயிற்சி அதிகாரிகள் குடியரசுத்தலைவரை சந்தித்தனர்.
News தேர்தல் தொடர்பான பணிகள் அல்லது பிரச்சார செயல்பாடுகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவதை சகித்துக்கொள்ள முடியாது; கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் அமைப்புகளுக்குத் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது .
News “ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்” எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.