News இயற்கையை மேம்படுத்துதல், வளர்ச்சியை மேம்படுத்துதல்: நிலக்கரி சமூகங்களின் நலனுக்காக நிலையான பசுமை முயற்சிகள் மூலம் நிலக்கரி துறை நிலப்பரப்புகளை மாற்றியமைத்தல் .
News தன்னிச்சையான நடவடிக்கைகள் மற்றும் சர்வதேச சட்டத்தை புறக்கணிப்பது முழு பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் .
News கனடாவின் சஸ்காட்சுவான் மாகாணத்தின் பிரீமியர் திரு ஸ்காட் மோ தலைமையிலான உயர்மட்ட கனடா தூதுக்குழு மத்திய இணையமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் சந்திப்பு .
News வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த சுகாதார சேவைகளை வழங்குவது தொடர்பான பயிலரங்கை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார் .
News தேசியஓய்வூதிய அமைப்பு அறக்கட்டளை (NPST) மற்றும் நல்லாட்சிக்கான ஓய்வூதிய நிதிஒழுங்குமுறை விதிகள் தொடர்பான திருத்தங்களை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும்மேம்பாட்டு ஆணையம் வெளியிட்டுள்ளது .
News மனித-விலங்கு மோதலைத் தவிர்க்க தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதும், விலங்குகளிடம் பரிவு காட்டுவதும் அவசியம்: மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் .
News ஜனநாயக அடிப்படையில் உலக சமுதாயம் கூட்டாக அமைதியை நிலைநிறுத்துவதற்கு செயலாற்ற வேண்டும்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் மிலன் கடற்படைப் பயிற்சியில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்.