News காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசு கூட்டாச்சி தத்துவத்திற்கு ஏற்ப தமிழகத்திற்கு உரிய நீரை பகிர்ந்தளிக்க வேண்டும்!-ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News போரின் மாறிவரும் தன்மைக்கு ஏற்ப ராணுவ அதிகாரிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் அனில் சௌகான் வலியுறுத்தியுள்ளார் .
News பெருநிறுவன சமூகப் பொறுப்பு பங்களிப்புக்காக சட்லெஜ் ஜல் வித்யுத் நிகம் நிறுவனத்திற்கு 15-வது மஹாராஷ்டிராவின் நகர மற்றும் தொழில் மேம்பாட்டுக் கழகத்தின் விஸ்வகர்மா விருது -2024 வழங்கப்பட்டுள்ளது .
News 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் குறைந்த வாக்குகள் பதிவான மாவட்டங்களின் உயர் அதிகாரிகளின் மாநாட்டை தேர்தல் ஆணையம் நடத்தியது .
News ராணுவத் தளபதிகள் மாநாடு நிறைவடைந்தது: தற்போதைய மாற்றங்களுக்கு ஏற்ப உத்வேகத்துடன் செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது .
News அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி-பிரைம் என்ற புதிய தலைமுறை ஏவுகணையை ஒடிசா கடற்கரையில் அணு ஆயுதப்பிரிவு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெற்றிகரமாக சோதித்தது .
News புற்றுநோய்க்கான உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மரபணு சிகிச்சையை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார் .