News பதினாறாவது நிதிக்குழு இளம் தொழில் திறன் பணியாளர்கள் / ஆலோசகர்களுக்கான பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
News உலகளவில் ஹோமியோபதியின் செயல்திறன் மற்றும் ஏற்றுக்கொள்ளலை மேம்படுத்த உலகளாவிய ஒத்துழைப்புக்கான அழைப்புடன் ஹோமியோபதி கருத்தரங்கு நிறைவடைகிறது.
News இரண்டாம் உலகப்போரின் போது உயிரிழந்த தமிழர்களுக்கு தமிழ் மரபுப்படி “நடுகல்”!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.10 இலட்சம் நிதியுதவி
News புனேவில் உள்ள இந்திய ராணுவத்தின் கட்டளை மருத்துவமனை, அழுத்த மின்விளைவு எலும்பு வழியிலான செவித்திறன் உள்வைப்பு கருவியைப் பொருத்தி சிகிச்சை மேற்கொள்ளும் நாட்டின் முதல் அரசு மருத்துவமனையாக திகழ்கிறது .
News விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் இந்திய கடற்படைக்கான கப்பலுக்கு எஃகு வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது .
News மக்களவை தேர்தலையொட்டி கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.