News எல்.சி.ஏ தேஜாஸ் எம்.கே 1 ஏ-க்கான உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முன்னணி எட்ஜ் ஆக்சுவேட்டர்கள் மற்றும் ஏர்பிரேக் கட்டுப்பாட்டு அமைப்பின் முதல் தொகுதியை எச்.ஏ.எல்-லிடம் டி.ஆர். டி.ஓ ஒப்படைத்தது.
News சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் ‘குற்றவியல் நீதி அமைப்பை நிர்வகிப்பதில் இந்தியாவின் முற்போக்கான பாதை’ என்ற தலைப்பில் நாளை மாநாடு நடத்த உள்ளது.
News 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெறும் தொகுதிகளின் 250-க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் காணொலி காட்சி வாயிலாக ஆணையம் ஆலோசனை நடத்தி தேர்தல் சுமூகமாகவும், நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அறிவுறுத்தியது.
News உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை இந்தியா கொண்டாட உள்ளது: 2024 பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை தொடங்குகிறது.
News கடினமான நிலப்பகுதிகளில் ராணுவ வீரர்கள் எதிர்கொள்ளும் சுகாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க ஏ.எஃப்.எம்.எஸ் மற்றும் ஐ.ஐ.டி கான்பூர் இணைகின்றன.
News பசுமை ஹைட்ரஜன் மற்றும் எரிசக்தி உற்பத்தி திட்டங்களை அதிகரிக்க இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு ஆணையத்தின் அலுவலகம் குஜராத் சர்வதேச நிதி தொழில்நுட்ப நகரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
News ஸ்ரீ ராம பிரான் நெற்றியில் சூரிய ஒளியைக் கொண்டு வருவதில் இந்திய வானியற்பியல் நிறுவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.