News 2024-25 மத்திய பட்ஜெட்டுக்கான ஆயத்தப் பணிகளின் நிறைவுக்கட்டம் தில்லியில் வழக்கமான அல்வா தயாரிக்கும் நிகழ்ச்சியுடன் இன்று தொடங்கியது.
News தொலைத்தொடர்புத் துறையினருடன் மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா 2-வது சுற்று ஆலோசனைக் குழுக் கூட்டங்களை நடத்தியுள்ளார்..
News பாதுகாப்புத் துறையில் தற்சார்பு: பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களுக்கான 346 உள்நாட்டுப் பொருட்களின் 5-வது ஆக்கப்பூர்வ பட்டியலை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
News 2024, ஜூலை 18 அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் போதைப்பொருள் தடுப்புக்கான ஒருங்கிணைப்பு மையத்தின் 7-வது உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது.
News பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ், பிஇஎம்எல் நிறுவனங்களை பாதுகாப்பு இணையமைச்சர் பார்வையிட்டார்.
News அகில இந்திய ஆயுர்வேத நிறுவனம் சவ்ஷ்ருதம் 2024 கருத்தரங்கில், அறுவை சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.