News
Category: இந்தியா
world news

News
2023-24 நிதியாண்டில் நாட்டின் பொருளாத்தார வளர்ச்சி 8.2 சதவீதமாக இருந்தது.

News
இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2024-25 ஆம் ஆண்டில் 6.5 –க்கும் 7 சதவீதத்திற்கும் இடையில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

News
நமது பொருளாதாரத்தின் தற்போதைய வலிமையை எடுத்துக் காட்டும் பொருளாதார ஆய்வறிக்கை, அரசின் பல்வேறு சீர்திருத்தங்களின் முடிவுகளையும் வெளிப்படுத்தியுள்ளது!- பிரதமர் நரேந்திர மோதி
News
வேலூர் கோட்டையை பாதுகாக்க மத்திய அரசு நிதி ஒதுக்கீடு.

News
கடந்த பத்து நிதியாண்டுகளில் பெண்களின் நலனுக்காக பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை 218.8 சதவீதம் அதிகரிப்பு.

News
பருவநிலை மாற்றம் குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியா முன்னோடி நாடாக திகழ்கிறது!- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News
பிரதமரின் இலவச சூரிய சக்தி திட்டத்தின் கீழ் மின் விநியோகம் செய்யும் நிறுவனங்களுக்கான ஊக்கத் தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு.
News
சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவின் சிறந்த சாதனைக்கு பிரதமர் பாராட்டு.
News
