News நிலக்கரி அமைச்சகம் ஒற்றைச் சாளர முறையில் சுரங்கம் திறப்பதற்கான அனுமதி வழங்கும் தொகுப்பை அறிமுகப்படுத்தியது.
News மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் மாநிலங்களில் சோதனை நடவடிக்கைகளின் போது தேர்தல் ஆணையம் ரூ.558 கோடி பறிமுதல்.
News உத்தராகண்டில் குடிநீர் விநியோகம், சுகாதாரம், நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பிற நகர்ப்புற சேவைகளை மேம்படுத்த மத்திய அரசும், ஆசிய வளர்ச்சி வங்கியும் 200 மில்லியன் டாலர் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
News புதுதில்லியில் டிஜிட்டல் கடலோரக் காவல்படை திட்டத்தின் மூன்றாம் நிலை தரவு மையத்திற்கு இந்திய கடலோரக் காவல் படை அடிக்கல் நாட்டியது.
News அமெரிக்க அதிபர் தேர்தலில் திரு டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.
News சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் சாதனை படைத்த 51 பெண்களுடன் மத்திய அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு கலந்துரையாடினார்.
News மக்கள் பங்களிப்புடன் நாடாளுமன்ற அவை மற்றும் நிலைக்குழுவில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்பட்டன: மக்களவை தலைவர்.
News ஐரோப்பிய ஒன்றியத்தின் சூரிய ஆய்வக செயற்கைக்கோள் புரோபா-3-ஐ டிசம்பரில் இந்தியா விண்ணில் செலுத்தும்!-டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவிப்பு.