News
Category: இந்தியா
world news

News
இந்தியக் கடற்படையின் முதல் பயிற்சிப் படைப்பிரிவு சிங்கப்பூரின் சாங்கி கடற்படைத் தளத்தை சென்றடைந்தது.

News
தொலைத்தொடர்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த கூட்டுப் பிரகடனத்தில் இந்தியாவும் ஜெர்மனியும் கையெழுத்திட்டன.

News
புதுதில்லியில் நடைபெற்ற ஸ்டார்ட்அப் இந்தியா திட்டத்தின் பத்தாம் ஆண்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News
இந்தியாவின் இளைஞர்களிடையே தன்னம்பிக்கை அதிகரித்து வருவதை புத்தொழில் நிறுவனம் குறித்த விவாத நிகழ்வில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் எடுத்துரைத்தார்.

News
புதிய விதைச் சட்டத்தில் போலி விதைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை; பாரம்பரிய விதை முறைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் : மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்.

News
துடிப்பான குஜராத் பிராந்திய கண்காட்சியில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அரங்கம் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

News
அஞ்சல் ஏற்றுமதிகளுக்கான ஏற்றுமதி சலுகைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் 2026, ஜனவரி 15 முதல் நீட்டித்துள்ளது.

News
ராணுவத்தின் அபாரமான துணிச்சல், உயர்ந்த தியாகம், அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவை நாட்டின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கின்றன!- ராணுவ தினத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு.
News
